Flourish Flourish Flourish Flourish
Lord Ganesha Invocative Emblem
🪔
|| ஸ்ரீ வேடியப்பன் துணை ||
🪔
Royal Wedding Monogram P & S

திருமண அழைப்பிதழ்

SUBHA MUHURTHAM INVITATION

அன்புடையீர் வணக்கம், நிகழும் மங்களகரமான பராபவ வருடம் ஆவணி மாதம் 31-ஆம் நாள் (17-09-2026) வியாழக்கிழமை சுபமுகூர்த்த நன்னாளில் எங்கள் இல்லத் திருமணத்திற்கு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

Traditional South Indian Wedding Mandapam Decor
✨ ஆவணி 31 • செப்டம்பர் 17, 2026 • எட்டியானூர் ✨
மணமகன் • Groom

S. பன்னீர்செல்வம்

B.E.,

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் எட்டியானூர் (லேட்) முருகன் - (லேட்) பொன்னியம்மாள் அவர்களின் மகன்வழி பேரனும், M. சிவலிங்கம் - அமுதா அவர்களின் குமாரனுமான திருவளர்ச்செல்வன்.

Garland Exchange Union WEDS
மணமகள் • Bride

M. சௌமியா (எ) சாருலதா

B.Com.,

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் எட்டியானூர் (லேட்) பெருமாள் - சரோஜா அவர்களின் மகன்வழி பேத்தியும், P. முருகன் - சத்தியவாணி அவர்களின் குமாரத்தியுமான திருவளர்ச்செல்வி.

நிகழும் மங்களகரமான பராபவ வருடம் ஆவணி மாதம் 31-ஆம் நாள் (17-09-2026) வியாழக்கிழமை சுக்கிலபட்ச சஷ்டி திதி அனுஷம் நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் அதிகாலை 4.30 மணிக்குமேல் 6.00 மணிக்குள் பிரம்ம முகூர்த்தத்தில்
சுபமுகூர்த்தத்திற்கு இன்னும்
00
நாட்கள்
:
00
மணி
:
00
நிமிடங்கள்
:
00
விநாடிகள்

சுப நிகழ்வுகள்

Evening Celebration

வரவேற்பு (Reception)

📅
16-09-2026 புதன்கிழமை
மாலை 7.30 மணி முதல்
📍
மணமகன் இல்லம், எட்டியானூர்
Brahma Muhurtham

சுப முகூர்த்தம் (Muhurtham)

📅
17-09-2026 வியாழக்கிழமை
அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணிக்குள்
📍
மணமகன் இல்லம், எட்டியானூர்

திருமண இடம் & வழித்தடம்

மணமகன் இல்லம் (Bride Groom's Residence)
எட்டியானூர் கிராமம் (Ettiyanoor),
காரிமங்கலம் வட்டம் (Karimangalam Taluk),
தருமபுரி மாவட்டம் (Dharmapuri District).

🚆 Travel Guide: Accessible via NH 44 (Salem - Bengaluru Highway) near Karimangalam. Nearest Railway Stations: Dharmapuri & Morappur.

தங்கள் அன்புள்ள (மணமகன் வீட்டார்)

  • M. சிவலிங்கம் - அமுதா
  • சிவகுமார் - மகாலட்சுமி VHN
  • (லேட்) பழனி - சின்னபொன்னு
  • (லேட்) செல்வம் - சாந்தி
  • தசரதன் - அருணா, முனியப்பன்
  • பெரியசாமி - குணவதி, சங்கர் - சாந்தி
  • மூர்த்தி - மங்கம்மாள், வேடியப்பன் - அங்கம்மாள்
  • S. பசுபதி B.Sc., NEP
📞 செல்: 9600290335

யாணும் அவ்வண்ணமே கோரும் (மணமகள் வீட்டார்)

  • P. முருகன் - சத்தியவாணி
  • ஜெயசீலன் - கோகிலா
  • வெற்றி B.E., (EEE) - வித்யா B.Sc.,
  • ஸ்ரீநாத் M.Sc., - தேன்மொழி
  • சதீஷ் B.Tech., (IT)
  • கிருஷ்ணன் B.Com., சுரேஷ்
  • நிரஞ்சன் B.Pharm., திவாகர் B.V.Sc.,
  • திவ்யஸ்ரீ, தர்ஷன்
📞 செல்: 8270041170

வாழ்த்து மடல்

Nadaswaram Melam
மங்கள வாத்தியம் ஒலிக்கிறது 🎶
Kalyana Melam • Raga Kalyani